தினந்தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்..!!
இன்றைய காலகட்டத்தில் பலரும் காலை எழுந்தவுடன் நடைப்பயிற்சியை மேற்கொள்வதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர் ஒரு சிலர் மருத்துவரின் ஆலோசனையினால் நடைப்பயிற்சியை மேற்க் கொள்கின்றனர், இன்னும் சிலர் தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் கொண்டு நடைபயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர் நடைப்பயிற்சியின் மேற்கொள்ளும் பொழுது நமது உடலில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி காண்போம்.. நடைப்பயிற்சி




