சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு : கர்ப்பிணிகளுக்கான காய்ச்சல் பரிசோதனை..!!
கர்ப்பிணி பெண்களின் முன்கூட்டியே உடலில் ஹீமோகுளோபின் பரிசோதனை நடப்பது போல் தற்பொழுது கர்ப்பிணிகளுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருக்கிறதா என்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுரை வழங்கியுள்ளார்.. கர்ப்ப காலத்தில் பெண்கள் பெரிதும் ஏதாவது ஒரு அவதிக்கு உட்படுகின்றனர் அப்படி இருக்கும் பட்சத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும்




