குறட்டை பிரச்சனையை தீர்க்கும் தும்பை இலையின் மருத்துவ பலன்கள்..!!
தேவையான பொருள்: தும்பை இலை (சூரணம்) 50 கிராம் அதிமதுரம் இலை (சூரணம்) 10 கிராம் திப்பிலி (சூரணம்) 10 கிராம் சுக்கு தூள் 10 கிராம் சீரக தூள் 10 கிராம் பசும் பால் 50 மி.லி செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள




