சினை நீர்ப்பை கட்டிக்களை போக்கும் ஒரு அற்புதமான மருத்துவம்..!!
தேவையான பொருள்: கருஞ்சிரகம் 10 கிராம் சோம்பு 10 கிராம் இலவங்கப்பட்டை 5 கிராம் குங்குமப்பூ 2 கிராம் தண்ணீர் 200 மி.லி செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு தண்ணீரை தவிர மீதம் உள்ள அனைத்து பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு இடித்து




