சிறுநீர் குழாய் அடைப்பு பற்றிய தகவல்..!!
இன்றைய காலகட்டத்தில் பலரும் சிறுநீரக தொற்றினால் அவதிப்பட்டு வருகின்றனர், சிறியவர் முதல் பெரியவர் வரை சிறுநீரக பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.. இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது அடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் ஒரு செயற்கைக்கோளாய் போன்ற அமைப்பு பொருத்தி ரத்த ஓட்டத்தை தடையில்லாமல் இயங்க செய்ய




