எல்லா வயதினரும் விரும்பி சாப்பிட வேண்டிய பழம்..!! இனி இதை மிஸ் பண்ணவே மாட்டீங்க..!!
சீத்தாப்பழம் அதிகம் சாகுபடி ஆகக்கூடிய இடம் தென்னிந்தியா. இதன் உயரம் சுமார் 4.5மீ வரை வளரும். சீத்தாப்பழத்தின் சீசன் ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இருக்கும். சீத்தாப்பழத்தின் விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் பூச்சி கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது. இதன் நிறம் பச்சையும் மஞ்சளும் கலந்த நேரத்தில்




