காலை மடக்கி உட்காரும்போது கிடைக்கும் நன்மைகள்..!!
காலங்காலமாக கீழே அமர்ந்து சாப்பிடுபவர்களாக இருக்கட்டும் அல்லது கீழே உட்கார்பவர்களாக இருக்கட்டும் காலை மடைக்கி உட்காருவது வழக்கம், ஆனால் காலை மடக்கி உட்காருவதன் மூலம் நம் உடலுக்கு கிடைக்கக்கூடிய ஆரோக்கியத்தினை பற்றி இங்கு காண்போம்.. நம் முன்னோர்கள் கூறிய மருத்துவத்தில் இதுவும் ஒன்று, நாம் காலை மடக்கி சம்மணம்




