மிளகின் மகத்துவத்தை அறிந்து கொள்வோம்..!!
நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவில் மிளகு சேர்ப்பதன் மூலம் நாம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் மற்றும் கெட்ட பாக்டீரியாக்கள் அளிக்கப்படுகிறது.. மிளகு நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல் திறனை அதிகரிக்கும். நெஞ்சு சளியை போக்கும் நெஞ்சு




