பீகாரில் அதிர்ச்சி சம்பவம்: உணவு தாமதமானதால் அண்ணி கொலை; தலையை மரத்தில் தொங்கவிட்ட நபர் கைது..!!
பீகார் மாநிலத்தில் உணவு பரிமாறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் ஆத்திரமடைந்த நபர் ஒருவர், தனது சகோதரரின் மனைவியை கோடாரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தில், குமார் என்பவர் உணவு வழங்க தாமதமானதாக கூறி தனது சகோதரரின் மனைவியுடன் வாக்குவாதத்தில்




