உலக யானைகள் தினம்: “ஆசிய யானைகளின் தாயகம் இந்தியா” – பிரதமர் மோடி பெருமிதம்!
உலக யானைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகில் உள்ள ஆசிய காட்டு யானைகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், ஆசிய காட்டு யானைகளின் முக்கிய தாயகமாக இந்தியா திகழ்வதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 22,000-க்கும்




