மனைவி மீது சந்தேகம்.. கணவர் டார்ச்சரால் தற்கொலை..!! பெரும் பரபரப்பு..!!
தெலங்கான மாநிலம் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அம்மிகல்லா தர்மதேஜ் - கோட்டே ஸ்ரவ்யா (27) தம்பதி. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, தர்மதேஜ் வேலைக்காக துபாய் சென்றார். அப்போது, மனைவி வேறு ஒருவருடன் பேசி வருவதாக




