சினிமாவை விஞ்சிய கொலை..!! 10 ஆண்டு ரிவென்ஞ்ச்.. பழிதீர்த்த இளைஞர்..!!
தாயை அவமானப்படுத்திய நபரை 10 ஆண்டுகள் தேடிக் கண்டுபிடித்துப் பழிதீர்த்திருக்கிறார் இளைஞர் ஒருவர். சினிமா பாணியில் நடந்த கொலை சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமாவிலும் ரிவென்ஞ் திரைப்படங்களுக்குப் பஞ்சமில்லை. பாலிவுட் திரைப்படங்கள் போன்று 10 வயது சிறுவனின் கோபம்,




