இந்திய வருமான வரித்துறையில் காலியாக இருக்கும் 57 பணியிடங்கள்..!! ரூ.1,12,400/- வரை மாத ஊதியத்துடன் அடித்த ஜாக்பாட்..!!
இந்திய வருமான வரித்துறை அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது பற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Stenographer Grade I பணிக்கான காலியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். காலிப்பணியிடங்கள்: Stenographer Grade I




