ஆவடி இஞ்சின் தொழிலகத்தில் 80 காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!
ஆவடி இஞ்சின் தொழிலகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனம் இஞ்சின் தொழிலகம் ஆவடி வகை மத்திய அரசு வேலை காலியிடங்கள் 80 பணியிடம் ஆவடி, சென்னை ஆரம்ப நாள் 05.04.2025 கடைசி நாள் 25.04.2025 * காலிப்பணியிடங்கள்: 80 * பணியின் பெயர்: பல்வேறு பணிகள் *




