309-பணியிடங்களுடனும், ரூ.1,40,000/- வரை மாத ஊதியத்துடனும் வேலைவாய்ப்பு..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!
இந்திய விமான நிலைய ஆணையம் வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Junior Executive (Air Traffic Control) பணிக்கென காலியாக இருக்கும் 309 பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம். காலிப்பணியிடங்கள்: Junior




