மாவட்ட சுகாதார சங்கத்தில் காலிப்பணியிடங்கள்..!! சம்பளம்:ரூ.23,000/-..!! விண்ணப்பிக்கலாம் வாங்க..!!
மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Social Worker, Special Educator, Occupational Therapists பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காலிப்பணியிடங்கள்: Social Worker, Special Educator, Occupational Therapists பணிக்கென காலியாக உள்ள




