8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்?.. உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு..!!
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Supervisor, Assistant, Watchman பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Supervisor, Assistant, Watchman பணிக்கென காலியாக உள்ள 3




