SBI வங்கியில் வேலை அறிவிப்பு..!! மொத்தம் 50 காலிப்பணியிடங்கள்..!! மாத ஊதியம்: ரூ.64,480/-..!!
SBI வங்கி ஆனது Junior Associates பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காலிப்பணியிடங்கள்: Junior Associates பணிக்கென காலியாக உள்ள 50 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது




