TNAU-ல் ரூ.55,000 மாத சம்பளத்துடன் வேலைவாய்ப்பு..!! தேர்வு கிடையாது..!! நேர்காணல் மட்டுமே..!!
TAMIL NADU AGRICULTURE COLLEGE AND RESEARCH UNIVERSITY, THANJAVUR (TNAU) ஆனது Teaching Assistance பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாத சம்பளமாக ரூ.45,000- ரூ.55,000 வரை வழங்கப்படுகிறது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.




