IIT Madras-ல் வேலைவாய்ப்பு..!! சம்பளம்: ரூ.ரூ.2,00,000/-..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!
ஐஐடி மெட்ராஸ் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Engineer, Manager, Software Developer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.2,00,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணி




