சுகப்பிரசவம் பற்றிய அருமையான பதிவு..!! படித்ததில் கண் கலங்க வைத்த பதிவு..!!
சுகப்பிரசவம் எப்படின்னு கேள்விப்பட்டிருப்பீர்கள். எழுத்தால் படித்து பார்த்து கண் கலங்கியதுண்டா? இதைபடியுங்கள்! மனது கலங்கும். முதலில் வலபக்க இடுப்பில் சுரீரென்ற குத்தல், பின்னர் இடைவெளி விட்டு மீண்டும், இடைவெளி விட்டு மீண்டும், இப்படியே தொடர்ந்து நடு வயிறு வலி ஆரம்பிக்கும் போது குழந்தை, தான் பிறக்கப் போகும் நேரத்தை




