இதய நோய்களிடமிருந்து விடுதலை வேண்டுமா?.. அப்போ கொத்தவரங்காய் இருந்தா போதும்..!!
பொதுவாக நம் நாட்டில் பல்வேறு வகையான காய்கறிகள் கிடைக்கக் கூடியதாக இருந்தாலும் நம்மில் பலரும் தினசரி மாற்றி மாற்றி ஒரே வகையான காய்கறிகளையே சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றோம். அந்தவகையில் அலப்பரிய சத்துக்கள் நிறைந்த மற்றும் பலராலும் அறியப்படாத காய்கறிகளுள் ஒன்று தான் கொத்தவரங்காய். இதில் காணப்படும் எண்ணற்ற பயன்கள் குறித்து இந்த




