முட்டி வலிக்கு நிவாரணம் தரும் சட்னி – ஒருமுறை இப்படி செய்ங்க..!!
இன்றைய காலகட்டத்தில் பலரும் பல விதமான நோய்களால் பாடுபடுகின்றனர். அவற்றில் ஒன்றுதான் யூரிக் அமில பிரச்சினை என்பது மக்கள் மத்தியில் ஒரு பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமானால் மூட்டு வலி, கீல்வாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். வாழ்க்கை முறை




