உடல் சூட்டை 2 நிமிடத்தில் விரட்டும் சித்தர்களின் ரகசிய வழி..!!
வெயில் காலம் மட்டுமின்றி, இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் பலருக்கும் இருக்கும் ஒரு முக்கிய பிரச்சனை உடல் உஷ்ணம். நீண்ட தூரப் பயணம், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது ஊழியர்கள், போதிய தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடாகி, தலைமுடி உதிர்தல், முகப்பரு, வயிற்று வலி எனப்




