உனக்காக மட்டும் வாழாதே..!! உன்னை நம்பி இருக்கும் அனைவரையும் வாழ வை..!! படித்ததில் பிடித்தது..!!
ஒரு ஓட்டல் முதலாளியின் கதை:தன்னுடைய கடையில் சேரும் முருகனான என்னை அவர் ஒரு நிபந்தனையுடன் சேர்த்து கொள்கிறார் .அத்தியாவசியம் தவிர வேறு எந்த செலவுக்கும் நீ காசு கேட்க கூடாது என கண்டித்து சொன்னார்.உனக்கு தேவையான நேரத்தில் நானே மொத்தமாக கொடுப்பேன் என்றும் சொன்னார்.பசியால் வாடி வதங்கியிருந்த அவனுக்கு




