குழந்தை சீக்கிரம் பெத்துக்கோ என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்வது இதற்காகத்தான்..!!
தனிமையை தவிர்க்க..... குழந்தை.... கிராமத்தில் புதிதாக திருமணம் முடிந்த மருமகளை சீக்கிரம் எனக்கு பேரனோ பேத்தியோ பெற்றுக் கொடு என்று தன் மாமியார் சொல்லுவாள். கணவனுடைய அக்காள் தங்கச்சி எனக்கு ஒரு மருமகனையோ மருமகளையோ பெற்றுக் கொடு என்று... சொல்வார்கள்.... சீக்கிரம் குழந்தை பிறந்து அந்த குழந்தை என்ன




