“கடன் அன்பை முறிக்கும்” என்று சும்மாவா சொன்னாங்க..!! படித்ததில் பிடித்தது..!!
பல லட்சங்கள் முதலீடு செய்து கடையை தொடங்கினார். நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று பலரும் பொருட்களை கடன் சொல்லி வாங்கிச் சென்றனர். இப்பொழுது மிச்சம் இருப்பது இதுதான்... "இல்லை" "முடியாது" "NO" என்று சொல்லாததன் விளைவு, இன்று அனைத்தையும் இழந்து நிற்கிறார். நீங்கள் "சரி" என்று சொல்வதன் மூலம்




