ஆனைக்கொரு காலம் பூனைக்கொரு காலம்..!! இதன் உண்மையான விளக்கம் தெரியுமா?..
ஆனைக்கொரு காலம் பூனைக்கொரு காலம்..!! இதன் உண்மையான விளக்கம் தெரியுமா?.. ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ஒரு காலம் வரும் என்பதே சரி. ஆ என்றால் பசு என்று பொருள். பசுவின் பாலில் இருந்து எடுக்கப்படும் நெய்யை ஒரு மனிதன் 40 வயது வரை சாப்பிடலாம்.




