வாரம் இரண்டு முறை சாப்பிடுங்க கை கால் இடுப்பு வலி பறந்து போகும்..!!
கை, கால் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வருகிறீர்களா இனி கவலை வேண்டாம் ராகி உளுத்தம் பருப்பு வைத்து சுவையான கஞ்சி எப்படி செய்து இடுப்பு வலியை சரி செய்வோம் என்று பார்ப்போம்... தேவையான பொருட்கள் * ராகி * உளுத்தம் பருப்பு * வெள்ளம் * தேங்காய் துருவல்




