தினமும் எவ்வளவு பழம் சாப்பிட வேண்டும் என்று அளவு இருக்கிறதா ?அதிகப்படியான பழம் என்று ஒன்று இருக்கிறதா…!!
நாம் சாப்பிடக்கூடிய பழங்களில் தினமும் எவ்வளவு பழம் சாப்பிட வேண்டும் என்று அளவு எதுவும் இருக்கிறதா... ஜூபிடர் மருத்துவமனையில் மூத்த உணவியியல் நிபுணர் டாக்டர் சுவாதி சந்தன் தரும் டிப்ஸ், அதிகப்படியான பழம் சர்க்கரை எடை அதிகரிப்பு நீரிழிவு நோய் கணையம் மற்றும் சிறுநீரக கோளாறுகள் பல் சிதைவு




