எச்சில் ஊறும் சாட் மசாலாவை வீட்டில் செய்து அசத்துங்க பத்து நிமிடம் போதும்..!!
சிறியவர் முதல் பெரியவர் வரை பேவரட்டாக இருக்கும் சாட் மசாலாவை வீட்டில் சுலபமாக எப்படி செய்யலாம் என்பதை இந்த தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்வோம்... மிளகாய்த்தூள், மல்லித்தூள் வரிசையில் சாட் மசாலாவும் அனைவரின் சமையலறையில் இன்றியமையாத ஒரு பொடியாக மாறிவிட்டது சாலட் தொடங்கி பொரியல் வரை ஒரு ஸ்பூன்




