பிறந்த குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதன் மூலம் ஏற்படும் ஆபத்து மற்றும் குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது நல்லதா என்று பார்ப்போம்…!!
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு டயப்பர் போடுவது எளிதான செயல் ஆகிவிட்டது ஆனால் அதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் தீமைகளை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்... குழந்தைகள் என்றாலே அடிக்கடி சிறுநீர் கழிப்பது இயற்கையே இதற்கு நாம் தயபர் பயன்படுத்துகிறோம் இது குழந்தைகளுக்கு எத்தகைய ஆபத்தை விளைவிக்கிறது தெரியுமா,




