உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கோ நல்ல கொழுப்பை அதிகரிக்க விருப்பம் உண்டா..!!
இன்றைய காலத்தில் பலரும் உடலில் கொழுப்பு சத்து இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு நல்ல விதத்தில் கொழுப்பை அதிகரிக்க சிறந்த தீர்வாக தேங்காய் உதவுகிறது.. தேங்காய் இனிப்பு சுவை உடையது பாதாம் முந்திரி, பிஸ்தா போன்ற நட்பைகளுக்கு இணையான ஊட்டச்சத்து நிறைந்துள்ளது தேங்காய், தேங்காய் போட்டுக்கும் பருப்புக்கும் இடையே




