பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஓய்வு என்பது மிக அவசியமான ஒன்று..!!
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஓய்வு என்பது மிக அவசியமான ஒன்று ஓய்வில்லாத உடல் பேராபத்தை தரும்.. மாதவிடாய் காலத்தில் ஓய்வு என்பது அத்தியாவசியமான ஒன்று. ஆனால் ஓய்வுக்கே நேரம் இல்லாமல் பரபரப்பு என்று ஓடிக் கொண்டிருக்கும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் இந்த விஷயங்களை பின்பற்ற வேண்டியது முக்கியம், கால்கள்




