ஒரு மகன் தன் அப்பாவை பற்றி எழுதிய கண்ணீர் வர வைக்கும் கடிதம்..!!! படித்ததில் பிடித்தது..!!
ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி..... 4 வயதில்- என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை. 6 வயதில்- என் அப்பாவுக்கு எல்லோரையுமே தெரியும். 10 வயதில்- என் அப்ப நல்ல அப்பாதான். ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது.. 12 வயதில்-




