இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மூலம் லட்சத்தில் வருமானம் சம்பாதிக்கலாம் : எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்..!!
instagram ரீல்ஸ் இப்போது பலருக்கு வருமான ஆதாரமாக உள்ளது, ரீல்சில் இருந்து வருமானமீட்ட பல்வேறு வழிகள் உள்ளன... அதாவது வணிகம் அல்லது தயாரிப்பு விளம்பரம் இணைப்பு மார்க்கெட்டிங் பிராண்ட் கூட்டமை மற்றும் பேஸ்புக்கின் மூலம் விளம்பர வருவாய் கிடைக்கும், ஒரு காலத்தில் instagram வெறும் புகைப்படங்களை பகிரும் தளமாக




