பாயில் உறங்குவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..!!
நமது முன்னோர்கள் பாயில் உறங்குவதால் நல்ல உறக்கமும் நல்ல உடல் புத்துணர்வும் பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்... ஆனால் இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை பாயில் படுத்து உறங்குவதை பெரிதாக விரும்புவதில்லை, ஆனால் பாயில் படுத்து உறங்குவதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்,




