அப்பாவை அதிகம்விரும்பும் பெண்களும்.. அதில் அடங்கியுள்ள ரகசியங்களும் – கட்டாயம் ஆண் பெண் இருபாலாரும் வாசிக்கணும் …!!!
உலகத்தில் எந்த மொழியில் அல்லது எந்த இனத்தில் இருந்தாலும் அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள்தான் “தங்கமீன்”.🥰 வாழ்க்கையின் ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள்.😲 உலகில் ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம்.🙏 ஆண்மகனாகிய ஒருவன்




