யோசிக்க வைக்ககூடிய ஒரு சிறுவரின் கதை..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!
யோசிக்க வைக்ககூடிய ஒரு சிறுவரின் கதை.மகன் : "அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?"தந்தை : "கண்டிப்பா.. என்ன கேளு..?"மகன் : "1 மணி நேரத்திற்கு எவளோ சம்பாரிப்பிங்க ?"தந்தை : "அது உனக்கு தேவை இல்லாத விஷயம் ... நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே




