கல்யாணம் பண்ணாமல் வாழ முடியுமா..?? முடியாதா..?? சிந்திக்க வைக்கும் பதிவு..!!
கல்யாணம் பண்ணாமல் வாழ முடியாதா???? நிச்சயமாக முடியும்… அதுல சந்தேகம் வேறயா? என்னுடன் வேலை பார்க்கும் ஒரு இளம் பேராசிரியைக்கும் எனக்கும் இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த உரையாடல் இது. அவள் பெயர் சுமா என்று வைத்துக்கொள்வோம். சுமா : Ma'am, ஒரு கேள்வி நான் : கேளு




