தாத்தா கூறிய கண்கலங்க வைக்கும் பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!
எங்கள் வீட்டிற்கு இன்று காலை 8 மணிக்கு வயதான தாத்தா ஒருவர் வந்தார், "அம்மா பசிக்கிறது. சாப்பாடு இருந்தால் கொஞ்சம் போடுங்க" என்றார். "10 நிமிடம் இங்கயே உட்காருங்க.. சாப்பாடு கொண்டு வரேன்" என்று சமையலறைக்குள், சென்று காலை மெனு இட்லி - சட்னி. அவசர அவசரமாக




