40 வருடங்களுக்கு முன் 80 களில் வாழ்ந்த இனிய வாழ்க்கை..!! படித்ததில் ரசித்தது..!!
40 வருடங்களுக்கு முன் 80 களில் வாழ்ந்த இனிய வாழ்க்கை.. 1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டு கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து உடுத்தி கொண்டோம். 4. முதல்




