திருமணம் என்பது ஜெயிப்பவர்களுக்கானது அல்ல..!! படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!
திருமணம் என்பது ஜெயிப்பவர்களுக்கானது அல்ல: 1. ஒருவரையொருவர் வாக்குவாதத்தில் ஜெயிப்பதை விட, தங்கள் காதலைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் இருவருக்கானதே திருமணம். 2. கோவப்படலாம், ஆனால், எதிரில் இருப்பவர்கள் தங்கள் பொறுமையை இழக்கும் வரை திரும்ப திரும்ப பேசக்கூடாது என்று புரிந்தவர்களுக்கானது திருமணம். 3. திருமணம் என்பது




