தீபாவளி வந்தாச்சு..!! பட்டாசு வெடிக்கும் போது கவினிக்க வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை..!!
தீபாவளி வந்துவிட்டது. இப்போதே எல்லா பக்கமும் தீபாவளி கலை கட்டி விட்டது. தீபாவளி என்றாலே புத்தாடை பட்டாசுகள் இனிப்பு பலகாரங்கள் என ஒரே கொண்டாட்டமாக தான் இருக்கும். தீபாவளிக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி செய்யும் ஒரு விஷயம் பட்டாசு வெடிப்பது. ஆனால் இந்த பட்டாசு




