திருமணம் ஆன பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து எடுத்து வரக் கூடாத பொருட்கள் என்னென்ன..? அதற்கான காரணங்கள்..!!
1) ஒரு பெண் புகுந்த வீட்டிற்கு விளக்கேற்றி ஒளியை கொடுக்கின்றாள். அந்த விளக்கில் ஏற்றப்படும் எண்ணெய் யாரிடம் இருந்தும் பெறக்கூடாது .முக்கியமாக பிறந்த வீட்டில் இருந்து கொண்டு வரக்கூடாது. 2) தண்ணீரில் கரையும் உப்பு - துன்பத்தை கரைக்கின்ற உப்பு, மகாலட்சுமியின் அம்சமான உப்பு தாய் வீட்டில்




