மண்ணை உழுபவருக்கு பெண்ணைக் கொடு..!! மரத்தை நடுபவருக்கு விருதைக் கொடு..!!
மண்ணை உழுபவருக்கு பெண்ணைக் கொடு.. மரத்தை நடுபவருக்கு விருதைக் கொடு.. பொது வேலையில் ஈடுபட சொல்லிக் கொடு.. பொது சேவை செய்பவருக்கு புகழ் கொடு.. தண்ணீரை சேமிக்க சொல்லிக் கொடு.. தாமதித்தால் பாலைவனமாகும் என்பதை சொல்லி விடு.. தாய் தந்தைக்கு




