மழைக்காலத்தில் துணிகளை காய வைப்பதில் சிரமமா?.. இதோ எளிய டிப்ஸ்கள்..!!
பருவமழை தமிழ்நாட்டில் துவங்கி விட்டது. தெருவில் தண்ணீர், கொசு தொல்லை, சில நேரங்களில் மின்வெட்டு போன்ற பல பிரச்சனைகள் இருந்தாலும், அனைவரும் எதிர்கொள்ளும் ஒரே பிரச்னை- மழைக்காலத்தில் துணிகளை உலர்த்துவதில் ஏற்படும் சிரமங்கள் தான். அதிலும் ஈரப்பதம் அதிகமாக இருந்தால், துணிகளில் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். சில நேரங்களில்




