படித்ததில் பிடித்தது: குழந்தைகளுக்கு கதை சொல்லுங்க கற்பனை வளரும்..!!
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்க கற்பனை வளரும்..!!பெற்றோர்களுக்கான சிறப்பு கட்டுரை..தாத்தா, பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்த காலம் இன்றைக்கு இல்லை. அவர்களின் இடத்தை கார்டூன் சேனல்களும், யுடுயுப்பில் ரைம்ஸ் கதைகளும், நிரப்பி வருகின்றன. வெயிலுக்கு வெளியில் சென்று விளையாடாமல் தொலைக்காட்சியும், கணினியுமே கதி என்று கிடக்கிறார்கள் குழந்தைகள். கதை சொல்லி




