பெற்றோர்களை நோகடிக்காதே..!! நாளை உன் பிள்ளையும் உனக்கு அதை தான் செய்யும்..!!
1) பெற்றோர்களை நோகடிக்காதே... நாளை உன் பிள்ளையும் உனக்கு அதை தான் செய்யும்...!! 2) பணம் பணம் என்று அதன் பின்னால் செல்லாதே... வாழ்க்கை போய் விடும்...வாழ்க்கையையும் ரசித்துக் கொண்டே போ...!! 3) நேர்மையாக இருந்து என்ன சாதித்தோம் என்று நினைக்காதே... நேர்மையாக இருப்பதே ஒரு சாதனை தான்...!! 4) நேர்மையாக இருப்பவர்களுக்கு




