தினமும் 45 நிமிடம் இதை செய்ங்க.. உங்க வாழ்க்கை செம்ம சூப்பரா இருக்கும்..!!
அன்றாட வாழ்க்கையில் பலரும் உடற்பயிற்சி செய்ய விரும்புவதில்லை. சிலர் நடைப்பயிற்சி செய்யக்கூட விரும்புவதில்லை. சோம்பேறித்தனமாக தூங்குகின்றனர். இதனால் அவர்களின் எடை தான் அதிகரிக்கும். மேலும் மன அழுத்தமும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உண்டு. தினமும் அன்றாட வாழ்க்கையில் 45 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்வது மனம் மற்றும் உடலுக்கு புத்துணர்வை




